Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சர்வ சாதாரணமாக உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உபாசி வளாகத்தில் இரவு நேரத்தில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் :கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததாக புகார்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved