news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் கண்ணீர்... காலில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் கண்ணீர்... காலில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் கடும் அவதி

ராணிப்பேட்டை - ஒழுகூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipet

ராணிப்பேட்டை அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் வலியால் நாள்தோறும் அவதிப்பட்டு வரும் நிலையில், மேல் சிகிச்சைக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் என்பவருடைய 13 வயது மகன் சதீஷ் சாலையில் விளையாடி கொண்டிருந்த போது வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார்.

பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 10 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் செலவு செய்ய பணம் இல்லாததால் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
40 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved