news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய காதலன் கைது... பெற்றெடுத்த குழந்தையை முட்புதரில் வீசியதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய காதலன் கைது... பெற்றெடுத்த குழந்தையை முட்புதரில் வீசியதாக தகவல்

திருவள்ளூர், திருத்தணி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வங்கனூரைச் சேர்ந்த 23 வயதான கருணா என்பவர் காதலித்த நிலையில், கர்ப்பமடைந்த மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அக்குழந்தையை அவர் முட்புதருக்குள் வீசியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


இதையும் படியுங்கள் :  செல்போன் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து... லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் சேதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
1 hr 27 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau