Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த தம்பதி, திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். ஆலாந்துறையை சேர்ந்த வெங்கடாசலம்-நாகமணி தம்பதி, அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டா எண்ணில் பிழை திருத்தத்தை மாவட்ட நிர்வாகம் சரிசெய்ய மறுப்பதாகவும், அந்த நிலம் தங்களுடையது எனக் கூறி மூவர் தங்களை வீட்டை விட்டு வெளியேற்ற முயல்வதாகவும் வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved