தேனி மாவட்டம் சுருளி அருவியில் நடைபெற்று வரும் சாரல் விழாவையொட்டி நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், ராட்வீலர், கிரேடன் புல்லி குட்டா, சிப்பிப்பாறை , ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் கண்காட்சியில் இடம் பெற்று அசத்தின.