news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்
tv

Also Watch

tv

Read this

கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்

திருவள்ளூர்

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kosasthalai river

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, எல்லப்பநாயுடு பேட்டை - புதூர் இடையிலான தரைப்பாலம் மூழ்கியதால் நான்கு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எல்லப்பநாயுடு பேட்டை, குன்னவாளம், குப்பத்துபாளையம், ஈண்ரம்பேட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், திருவள்ளூர் மற்றும் கனகம்மா சத்திரம் பகுதிக்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்லும் நிலை உள்ளது.

ஆண்டுதோறும் 3 மாதங்கள் வரை தரைப்பாலம் மூழ்கி பாதிக்கப்படுவதால், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து, 1500 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
8 hrs 53 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau