Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வயலக்காவூர் கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் நெற் பயிர் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த பயிர்களை இரவு நேரத்தில், காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாகவும்,
இதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved