news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தூய சவேரியர் ஆலய நற்கருணை பெருவிழா ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு..!
tv

Also Watch

tv

Read this

தூய சவேரியர் ஆலய நற்கருணை பெருவிழா ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு..!

பாளையங்கோட்டை, நெல்லை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Church event

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியர் பேராலயத்தில் நற்கருணை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில்,அந்தோணியார் சொரூபம் எழுந்தருளி காட்சி அளித்தார். இதனையடுத்து, நடைபெற்ற தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் :
கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம்... சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

11
6 hrs 7 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved