news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடக்கம் விழாவில் அழகரை தரிசனம் செய்த திரளான பக்தர்கள்..!
tv

Also Watch

tv

Read this

கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடக்கம் விழாவில் அழகரை தரிசனம் செய்த திரளான பக்தர்கள்..!

அழகர்கோவில் - மதுரை

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu kallazhagar

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் தொடங்கிய வசந்த உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அழகரை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி, சுவாமி ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி ஆடி வீதி, ராமர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தார்.

விழாவில், அழகருக்கு சாற்றப்பட்ட மாலை பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
5 hrs 37 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau