Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 20 அடி உயர திருத்தேரில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved