news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
tv

Also Watch

tv

Read this

அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

திருவண்ணாமலை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Navarathiri

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவில் அம்பாள் மஹிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முன்னதாக பராசக்தி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : நவராத்திரையை முன்னிட்டு வைக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறுவர், சிறுமிகள் பஜனை பாடி உற்சாகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புது டிரெண்டாகும் Snake Wine - கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கே

0
0 min agoshare
snake wine








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau