Also Watch
Read this
By: Web Team

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உஜ்ஜயினி மகாகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உலக நன்மைக்காக சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தினர். தொடர்ந்து மலர் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.