Also Watch
Read this
By: Web Team

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசாமி கோவிலில் கருங்கல்லால் ஆன நாதஸ்வரம் இசைக்கப்பட்டதை கேட்டு பக்தர்கள் வியப்படைந்தனர். இராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த இந்த கருங்கல் நாதஸ்வரம் அரிய பொக்கிஷமாக பாதுகாத்து வரப்படுகிறது. கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி, திருக்கோவில் வித்வான் தமிழரசன் கருங்கல் நாதஸ்வரத்தை வாசித்தார்.