news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சத்து மாத்திரைகளை மொத்தமாக சாப்பிட்ட பள்ளி மாணவன் சக மாணவர்களுக்கு வழங்கிய மாத்திரைகளை உண்ட மாணவன்
tv

Also Watch

tv

Read this

சத்து மாத்திரைகளை மொத்தமாக சாப்பிட்ட பள்ளி மாணவன் சக மாணவர்களுக்கு வழங்கிய மாத்திரைகளை உண்ட மாணவன்

தேனி, ஆண்டிபட்டி

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN School student tablet issue

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை மொத்தமாக சாப்பிட்ட ஏழாம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கன்னியபிள்ளைபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவன் விமல், தான் ஒல்லியாக இருப்பதாக கூறி, சக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை வாங்கி மொத்தமாக சேர்த்து சாப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றுபோய் நாளை வா, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இபிஎஸ்

3
1 min agoshare
இன்றுபோய் நாளை வா, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இபிஎஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved