news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குன்னூரில் சுற்றுலா பேருந்தின் மீது சாய்ந்த மரம்
tv

Also Watch

tv

Read this

குன்னூரில் சுற்றுலா பேருந்தின் மீது சாய்ந்த மரம்

குன்னூர், நீலகிரி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL tree fall

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள எம்ஆர்சி ராணுவ மைதானம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா பேருந்து மீது மரம் விழுந்ததில், பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், நள்ளிரவில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. காலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மரம் அப்புறப்படுத்தப்பட்டு, சுற்றுலா பேருந்து மீட்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : தூத்துக்குடி தாளமுத்து நகரில் கோயிலில் திருட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 34 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau