news-tamil-logo

3/19/2026, 8:59:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டி பதக்கங்களை வென்று வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு..!
tv

Also Watch

tv

Read this

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டி பதக்கங்களை வென்று வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு..!

ஈரோடு

Posted on: Jul 26, 2025 05:21 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Student achievement

தலைநகர் டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டியில் ஈரோட்டை சேர்ந்த 15 பேர் தங்கபதக்கத்தையும் மூவர் வெள்ளிப்பதக்கத்தையும் 20 பேர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
3 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved