Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியில் ரேஷன் கார்டுகளை அடமானமாக வாங்கி வரும் பெண், அடகு வைத்த ஏழை மக்களை வரவழைத்து கடையில் பொருட்களை வாங்கி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த இந்த பெண் ரேஷன் கடையில் , எண்ணெய், பருப்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்டவைகளை வாங்கி அதிக விலைக்கு விற்று வருவதாக சொல்லப்படுகிறது.