Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடியில் மதுபோதையில் பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயை கல்லால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். நேதாஜிநகரை சேர்ந்த மாரிசெல்வம் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற போது, பக்கத்துவீட்டில் உள்ள இரு நாய்கள் குரைத்ததால், கல்லால் அடித்து நாயை மாரிசெல்வம் கொன்றதாக தெரிகிறது.