news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விபத்து... எதிரே வந்த பேருந்து ஏறி இறங்கிய சிசிடிவி
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விபத்து... எதிரே வந்த பேருந்து ஏறி இறங்கிய சிசிடிவி

மஞ்சமேடு, கிருஷ்ணகிரி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சமேடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கீழே விழுந்த நிலையில் எதிரே வந்த தனியார் பேருந்து அவர் மீது ஏறி இறங்கி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியது.

தர்மபுரி மாவட்டம் நாவிதர் நகரை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மஞ்சமேடு பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த நிலையில், டீ கடைக்கு சென்றபோது, விபத்து ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
1 hr 2 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau