news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதால் விபத்து
tv

Also Watch

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதால் விபத்து

திருவாரூர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Bike Accident

திருவாரூரில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், அவரது சேலை சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறி சாலையில் உருண்டு விழுந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மணக்கால் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி கீதாவை பணிக்கு அழைத்துச் சென்றபோது, வடகண்டன் பாலம் அருகே கீதாவின் சேலை இருசக்கர வாகனத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது. விபத்தில், முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved