news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையின் தடுப்பு சுவர் மீது அரசு பேருந்து மோதிய விபத்து... ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கார் மீது மோதியது
tv

Also Watch

tv

Read this

சாலையின் தடுப்பு சுவர் மீது அரசு பேருந்து மோதிய விபத்து... ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கார் மீது மோதியது

காஞ்சிபுரம்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலையின் தடுப்பு சுவர் மீது அரசு பேருந்து மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பூவிருந்தவில்லியை நோக்கி சென்ற அரசு பேருந்து பொன்னேரி கரை ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது

இதனால், சாலையின் தடுப்பு சுவரை கடந்து எதிர்புறம் வந்த இன்னோவா கார் மீது மோதிய பேருந்து, பின்பு பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது.

செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டுநர் இயக்கியதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 33 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau