news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடிகர் கிருஷ்ணா, கெவினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..
tv

Also Watch

tv

Read this

நடிகர் கிருஷ்ணா, கெவினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

14 நாட்கள் நீதிமன்ற காவல்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூலை 10-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கிருஷ்ணாவும், கெவினும் கைது செய்யப்பட்டனர்.

நடிகர் ஸ்ரீகாந்த்துடன் சேர்ந்து போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி, நண்பர்களுக்கும் அளித்ததாக நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவும், போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி, விற்பனை செய்ததாக ஜெஸ்வீர் (எ) கெவினும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

நடிகர் கிருஷ்ணாவை போலீஸார் அழைத்துச் சென்றபோது, அவரது உதவியாளர் பிரபாகர் தடுத்து இடையூறு செய்த நிலையில், அவரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

இதையும் படியுங்கள் : ஓட்டப்பிடாரம் அருகே அதிமுக பிரமுகர் கொலை.. எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேட முயற்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 1 min agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau