Also Watch
Read this
By: Manigandan Raja

கூடுதல் கட்டணம் வசூல் :
அரபு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ராமநாதபுரத்தில் வணிக சிலிண்டர் மட்டுமல்லாது வீட்டில் உபயோக
சிலிண்டரும் புக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு சிலிண்டரை விற்பதாக புகார்.
குறிப்பா கடந்த வாரம் பெறப்பட்ட ஒரு சிலிண்டரின் விலை 1600 ரூபாய் என்ற நிலையில் தற்போது 500 ரூபாய் கூடுதலாக 2150 ரூபாய் வசூல் செய்யப்படுவதாகவும் அந்தத் தொகையை கொடுத்து வாங்குவதற்கு தயாராக இருந்தாலும் கூட சிலிண்டர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved