Also Watch
Read this
By: Web Team

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில், ஒரு மது பாட்டிலுக்கு 10 ரூபாய் என கூடுதல் பணம் வாங்கியதாக, குடிமகன் ஒருவர் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பணம் கூடுதலாக வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழும் நிலையில், வில்லிவாக்கத்தில் 340 ஆம் எண் கொண்ட டாஸ்மாக் கடையில் கேள்வி எழுப்பிய நபர், ஊழியரை பார்த்து, விடுதலை சிறுத்தையில் பெரிய ஆளாக இருந்தால் கூடுதல் பணம் வசூல் செய்வாயா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved