news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆழியார் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது... நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

ஆழியார் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது... நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை - ஆழியார் அணை

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கனமழை காரணமாக கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 20 கன அடியாக உள்ள நிலையில், 161 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



இதையும் படியுங்கள் :மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய காதலன் கைது... பெற்றெடுத்த குழந்தையை முட்புதரில் வீசியதாக தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 54 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved