news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு... உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் பெண் உயிரிழந்ததாக புகார்
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு... உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் பெண் உயிரிழந்ததாக புகார்

பேரணாம்பட்டு, வேலூர்

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மசிகம் பகுதியை சேர்ந்த வேண்டாமணி என்ற பெண் சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார்.

இந்நிலையில் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஸ்ட்ரெச்சரில் வைத்து அரை மணி நேரமாக நுழைவாயிலில் காத்திருந்தும் மருத்துவர்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காயமடைந்த பெண் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 18 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau