news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்மா திருமண மண்டபத்தை நீதிமன்றமாக மாற்ற எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

அம்மா திருமண மண்டபத்தை நீதிமன்றமாக மாற்ற எதிர்ப்பு

திருவள்ளூர் - ஆவடி

43

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL issue

ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் உதயகுமார், ஆணையர் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆவடி மாநகராட்சி உட்பட்ட 48 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.தங்கள்
பகுதி பல்வேறு கோரிக்கைகளை குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர்.

இந்த நிலையில் ஆவடி ஹவுசிங் போர்டு பகுதியில் மூடப்பட்ட நிலையில் இருந்த அம்மா மண்டபத்தை நீதிமன்றமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது இதற்கு ஆதரவாக திமுக
கவுன்சிலர்கள் முதல்வர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

அம்மா மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், மாற்று இடத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு
அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து மண்டல தலைவர் ராஜேந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிமுக திமுக கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இதன் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது. எனினும் அமளி இடையே திமுக கவுன்சிலர்கள் மேயர் உதவியுடன் நிறைவேற்றினர். இதனை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் வெளிநடப்பு செய்தார்.

Related Link
“வளர்ச்சி முடங்குவதற்கு தொழிற்சங்கங்களே காரணம்”

“வளர்ச்சி முடங்குவதற்கு தொழிற்சங்கங்களே காரணம்”


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
9 hrs 48 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau