Also Watch
Read this
By: Web Team

ஆடி வெள்ளியையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள படவேட்டம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
அலகு குத்திக் கொண்டு, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பக்தர்கள் சுமந்து வந்த பால் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.