news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் காவல் நீட்டிப்பு செப்டம்பர் 26 வரை சிறையிலடைக்க உத்தரவு
tv

Also Watch

tv

Read this

தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் காவல் நீட்டிப்பு செப்டம்பர் 26 வரை சிறையிலடைக்க உத்தரவு

ராமநாதபுரம், ராமேஸ்வரம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Fisherman jail

கடலில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு வரும் 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

4
4 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved