news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அன்புமணி ஆலோசனை கூட்டம்.. சிரித்த முகத்துடன் வடிவேல் ராவணன் வருகை!
tv

Also Watch

tv

Read this

அன்புமணி ஆலோசனை கூட்டம்.. சிரித்த முகத்துடன் வடிவேல் ராவணன் வருகை!

அன்புமணி ராமதாஸ் ஆலோசனை.

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராமதாஸ் கூறுவதுபோல் தாம் ஒன்றும் நட்சத்திரஓட்டலில் இல்லை என நேற்று வடிவேல் ராவணன் விளக்கம்.

முக மலர்ச்சியுடன் அன்புமணி கூட்டத்தில் பங்கேற்றுள்ள வடிவேல் ராவணன்.

சென்னை பனையூரில் பாமக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை.

அன்புமணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வருகை.

வடிவேல் ராவணனை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.100 பரிசு என அறிவித்திருந்தார் ராமதாஸ்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக கூட்டணி தயவுடன் தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின் பேச்சு

2
1 min agoshare
திமுக கூட்டணி தயவுடன் தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved