news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அண்ணாமலையார் கோயில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம்... 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கன மக்கள் கிரிவலம்
tv

Also Watch

tv

Read this

அண்ணாமலையார் கோயில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம்... 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கன மக்கள் கிரிவலம்

திருவண்ணாமலை

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Annamalaiyar Temple

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

கோயிலை ஒட்டிய 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதையில் பௌர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
4 hrs 35 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved