news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏ.ஆர்.முருகதாஸ் மகளின் மஞ்சள் நீராட்டு விழா... ”கனிமா” பாடலுக்கு மகளுடன் இணைந்து நடனமாடினார்
tv

Also Watch

tv

Read this

ஏ.ஆர்.முருகதாஸ் மகளின் மஞ்சள் நீராட்டு விழா... ”கனிமா” பாடலுக்கு மகளுடன் இணைந்து நடனமாடினார்

கள்ளக்குறிச்சி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AR Murugadoss

தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ”கனிமா” பாடலுக்கு குஷியாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

இதில் அவரின் முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், மேடையில் தனது மகளுடன் இணைந்து அவர் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கதறி அழுத பாக்யராஜ் மனைவி.. கையை பிடித்து ஆறுதல் சொன்ன CM

2
8 mins agoshare
Bhagyarajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau