news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாயின் கையில் இருந்து பேருந்தின் படிக்கட்டில் விழுந்த குழந்தை... ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்தின் சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

தாயின் கையில் இருந்து பேருந்தின் படிக்கட்டில் விழுந்த குழந்தை... ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்தின் சிசிடிவி காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முன்சீட்டில் அமர்ந்திருந்த தாயின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை தவறி படிக்கட்டில் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

முத்துலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார், சகோதரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

மற்றொரு குழந்தையை கையில் வைத்திருந்த மதன்குமார் பேருந்தின் முன்பகுதிக்கு சென்று விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இரண்டு குழந்தைகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
5 hrs 35 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau