Also Watch
Read this
By: Web Team

சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் விவிஐபி lounge மற்றும் கழிவறைகளில் 9 நைட்ரிக் வெடிகுண்டுகள் சிகரெட் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதாக இந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.
இதனையடுத்து விடிய விடிய சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதன் காரணமாக சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved