news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தியவர்களை விடுவிக்க லஞ்சம்... போலீஸ் எஸ்.ஐ.க்காக பேரம் பேசும் இடைத்தரகர்களின் ஆடியோ
tv

Also Watch

tv

Read this

மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தியவர்களை விடுவிக்க லஞ்சம்... போலீஸ் எஸ்.ஐ.க்காக பேரம் பேசும் இடைத்தரகர்களின் ஆடியோ

பெரம்பலூர், குன்னம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Perambalur

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தியவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக, இடைத்தரகர்கள் பேசிய ஆடியோ மற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணக்குமார் என்பவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பேரம் பேசும் இடைத்தரகர்கள்,

எஸ்.ஐக்கு 10 ஆயிரமும், தமக்கு 2 ஆயிரமும் கொடுக்க வேண்டும் என பேசும் ஆடியோ வெளியானது.


இதையும் படியுங்கள் : நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புத்தாக்க பயிற்சி... கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளிப்பதால் என்ன பயன் என கேள்வி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாலை நேரத்தில் பனிமூட்டம் - கடும் அவதி

0
10 mins agoshare
பனிமூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved