news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோவை அருகே வீட்டுமனை அங்கீகாரம் வழங்க லஞ்சம்
tv

Also Watch

tv

Read this

கோவை அருகே வீட்டுமனை அங்கீகாரம் வழங்க லஞ்சம்

அன்னூர், கோயம்புத்தூர்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cbe vigilance raid

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே வீட்டுமனை அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

வீட்டுமனை அங்கீகாரம் பெற அணுகிய தன்னிடம் ஊராட்சி செயலர் ரங்கசாமி, முதலில் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, மேலும் 19 ஆயிரம் ரூபாய் கேட்டதாக ராஜபிரபாகரன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி ராஜபிரபாகரன் பணத்தை கொடுத்தபோது, அதை வாங்கிய ரங்கசாமி மற்றும் பணத்தை வாங்கி கொடுத்த உதவியாளர் பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 34 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved