news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பெருங்குடி சதுப்பு நிலத்தில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்..
tv

Also Watch

tv

Read this

பெருங்குடி சதுப்பு நிலத்தில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்..

மேயர் பிரியா உறுதி

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

பெருங்குடி சதுப்பு நிலத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர் ரவிச்சந்திரன் கோரிக்கைக்கு பதிலளித்த அவர், சதுப்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விண்ணப்பத்தை ஏற்க ரூ.3000 பணம் வாங்கியதாக வேதனை

0
9 hrs 44 mins agoshare
மாற்றுத்திறனாளி பெண் புகார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved