news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முன்னால் சென்ற சரக்கு லாரியின் மீது மோதிய பேருந்து... விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
tv

Also Watch

tv

Read this

முன்னால் சென்ற சரக்கு லாரியின் மீது மோதிய பேருந்து... விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தனியார் சொகுசு பேருந்து, முன்னால் சென்ற சரக்கு லாரியின் மீது விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்து விருத்தாசலம் சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற சரக்கு லாரியின் மீது மோதியது.

இதனால் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
1 hr 8 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved