news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு வந்த பேருந்து சேவை
tv

Also Watch

tv

Read this

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு வந்த பேருந்து சேவை

திண்டுக்கல்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
new bus

வேடசந்தூர் அருகே 14 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கப்பட்டது, பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா சிங்கிலிக்காம்பட்டியில் 14 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவ, மாணவியர், முதியோர், பெண்கள் மிகவும் சிரமமடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனிடம் கோரிக்கை வைத்தனர்
இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததின் பெயரில் இன்று காசி பாளையத்திலிருந்து சிங்கிலிக்காம்பட்டி வரை புதிய பேருந்து வழித்தடத்தை சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் கொடியசைந்து துவங்கி வைத்தார்
அதன் பின்னர் பேருந்தில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து பயணம் செய்தார். வேடசந்தூர் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீடு வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட போலீசார்

0
0 min agoshare
US House fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved