Also Watch
Read this
By: Web Team

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை கையிலெடுத்திருக்கும் சிபிஐ அதிகாரிகள், மடப்புரம் கோவிலில் நேரில் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கோசாலை, புளியந்தோப்பு, நிகிதாவின் கார் நிறுத்தப்பட்ட பார்க்கிங் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்,
விசாரணையை முடித்துவிட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved