Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பொலேரோ கார் சாலையோரம் இருந்து ஸ்டுடியோவில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திங்கள் நகர் பகுதியில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இடப்புறமாக இருந்த கடையில் மோதியது. இந்த விபத்தில் கடையில் இருந்த பெண் ஊழியரும், காரை ஓட்டிவந்த நாங்குநேரி பகுதியை சேந்த ஜார்ஜ் என்பவரும் காயமின்றி தப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved