news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரண்டு கும்பல் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள்... சாலையில் வைத்து தாக்கி கொண்ட காட்சி வெளியீடு
tv

Also Watch

tv

Read this

இரண்டு கும்பல் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள்... சாலையில் வைத்து தாக்கி கொண்ட காட்சி வெளியீடு

சேலம் - மேட்டூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mettur

சேலம் மாவட்டம் மேட்டூரில் சாலையில் வைத்து இரண்டு கும்பல்கள் சரமாரியாக தாக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மேட்டூர் நான்கு ரோடு சந்திப்பில் இரண்டு கும்பல் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், ஒரே மணி நேரம் கழித்து மீண்டும் சாலையில் வைத்து தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனை வைத்து தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 50 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau