news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சோழமண்டலம் நிதி நிறுவனம் என்ஓசி வழங்குவதில் கால தாமதம் என புகார்..!
tv

Also Watch

tv

Read this

சோழமண்டலம் நிதி நிறுவனம் என்ஓசி வழங்குவதில் கால தாமதம் என புகார்..!

கம்பம், தேனி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thn cholamandalam issue

தேனி மாவட்டம் கம்பத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை வாங்கியதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் காலம் தாழ்த்துவதாக கூறி, சோழமண்டலம் நிதிநிறுவன அலுவலகத்திற்கு பூட்டு போட்டு வாடிக்கையாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர் சோழமண்டலம் நிதி நிறுவனம் பறிமுதல் செய்த சரக்கு வாகனத்தை ஆறு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்த நிலையில், வாகனத்திற்கான என்ஓசி சான்றிதழை நிதிநிறுவனம் வழங்குவதில் தொடர்ந்து காலம்தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டு திருந்துங்கள், அப்போது தான் புத்தி வரும் - நடிகர் சத்யராஜ் கோபம்

3
15 mins agoshare
கண் கலங்கிய நடிகர் சத்யராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved