news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் தேர் பவனி மரியே வாழ்க என்று பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்
tv

Also Watch

tv

Read this

புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் தேர் பவனி மரியே வாழ்க என்று பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்

போடிநாயக்கனூர், தேனி

69

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Therbhavani

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா நடைபெற்றது. வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் வானவேடிக்கைகள் மற்றும் மேளதாளங்களுடன் தேர் பவனி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்கள் மரியே வாழ்க என்ற கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
13 hrs 16 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau