news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோரக்நாதர் கோவில் பூசாரி மீது அறநிலையத்துறையில் புகார்... விதிமுறைகளை மீறி தகடுகளை வைத்து பூஜை செய்தாக தகவல்
tv

Also Watch

tv

Read this

கோரக்நாதர் கோவில் பூசாரி மீது அறநிலையத்துறையில் புகார்... விதிமுறைகளை மீறி தகடுகளை வைத்து பூஜை செய்தாக தகவல்

ஆழ்வார்குறிச்சி, தென்காசி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அத்ரி என்ற கோரக்கநாதர் கோவிலில் பூசாரி பழனி என்பவர், விதிமுறைகளை மீறி தகடுகளை வைத்து பரிகார பூஜை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோரக்கர் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கடையம் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், அத்துமீறலில் ஈடுபடும் பூசாரி மீது நடவடிக்கை எடுத்து, புதிய பூசாரியை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 28 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau