news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆசிரியர் பற்றாக் குறையால் மாணவர்கள் அவதி மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக புகார்..!
tv

Also Watch

tv

Read this

ஆசிரியர் பற்றாக் குறையால் மாணவர்கள் அவதி மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக புகார்..!

பொள்ளாச்சி, கோவை

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE School issue

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

குமரன் நகரில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வரும் நிலையில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், இதனால் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்து வருவதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் புகாரளித்தனர்.

இதையும் படியுங்கள் :  பில்லூர் அணையின் நீர் மட்டம் 97 அடியாக உயர்வு... நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் நீர் வரத்து அதிகரிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
14 hrs 2 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau