news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி... வயதானவர்கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிவது அவசியம்
tv

Also Watch

tv

Read this

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி... வயதானவர்கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிவது அவசியம்

புதுக்கோட்டை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Health Minister Ma Subramanian

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பொது இடங்களில் முககவசம் அணிவது அவசியம் என்றும், இது கட்டாயம் இல்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் என்பது வீரியம் குறைந்தவை என தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இருவர் இணைநோய் பாதிப்பால் இறந்ததாக விளக்கம் அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
5 hrs 11 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau