news-tamil-logo

3/15/2026, 1:37:49 PM

news-tamil-logo
more
Home districtnews காந்தி ஜெயந்தி தினத்திலும் கள்ளத்தனமாக மது விற்பனை.. அரசு மதுபானக் கடை அருகே கள்ளத்தனமாக மது விற்பனை
tv

Also Watch

tv

Read this

காந்தி ஜெயந்தி தினத்திலும் கள்ளத்தனமாக மது விற்பனை.. அரசு மதுபானக் கடை அருகே கள்ளத்தனமாக மது விற்பனை

தளவாய்புரம், விருதுநகர்

Posted on: Mar 26, 2025 09:09 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தளவாய்புரம், விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்திலும் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெற்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் ஜெயசீலன் கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தபோதும், அரசு மதுபான கடை அருகேயுள்ள முள்ளு காட்டுக்குள் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றது. மேலும் காவல் துறையினரும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாதி சான்றிதழ் கொடுக்காமல் அலைக்கழிப்பு எனப்புகார்

0
6 mins agoshare
KRI Patta issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved