Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோயில் கொடை விழாவையொட்டி நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில், மாட்டுவண்டி சாலையை விட்டு தாறுமாறாக சென்றதில் ஒருவர் காயமடைந்தார்.
மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாடுகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு கேடயம் வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved