news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான மேம்பாலத்தில் விரிசல்... மேம்பால பழுதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
tv

Also Watch

tv

Read this

தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான மேம்பாலத்தில் விரிசல்... மேம்பால பழுதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

கிருஷ்ணகிரி, ஓசூர்

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இணைப்பில் விரிசல் ஏற்பட்டதால், அரை அடி நீளத்துக்கு பாலம் விலகியுள்ளது.

இதனால், மேம்பாலத்திற்கு முன்பாக உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.


இதையும் படியுங்கள் : அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை... குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி நின்ற சிறுவன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 33 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved